முள்ளிவாய்க்கால் 2026ஆம் ஆண்டிற்கானநினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரித்தானியாவின் வேல்ஸ்சின் காடிவ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் 2026-05-17ஆம் நாள் முன்னெடுக்கப்படும் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு அரசியல்துறை அமைச்சரின் செயலாளர் அ.நிலவன் அவர்களது ஒழுங்கமைப்பில் ”முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் உதிரம் கொடுப்போம் மனிதம் காப்போம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

