இலங்கையின் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தாயகத்தில் மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சியில் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானிவில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்னாள் பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கைத்தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் தமிழ் பல்வேறு அமைப்புகளும் ஒன்றினைந்து நடத்திய எதிர்ப்புப் போராட்டம்.

