வரலாற்றுப்பகழ் கொண்ட ஆனையிறவு உப்பளத்தின் ஊழியர்களது வேலை நீக்கம் தொடர்பாக ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்ட களத்தில் அவர்களோடு களத்தில் நின்று ஆலோசனை மற்றும் ஊடகங்களை ஒன்றினைத்து வெளிக்கொணரப்பட்டது. இதற்குள் கிளிநொச்சி ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனின் பங்களில்பு நிறையவே இருந்தது.


