வேலுப்பிள்ளை சரஸ்வதி அல்லது கப்டன் கானநிலா என்ற இயக்கப்பெயருடைய இம்மாவீரர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 11.01.2008 அன்று வீரச்சாவடைந்தார்.