தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் தையிட்டி சட்டவிரோத விகாரை மற்றும் செம்மண புதைகுழி போராட்டங்களுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடலின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்லையா கஜேந்தினுடன் போராட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவராகிய கோநிலவன்.

