யாழ்ப்பாணம் கெருடாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த இராசு மகேந்திரன் 1970-02-14ஆம் நாள் பிறந்தார். விடுதலைப்புலிகளோடு இணைந்து தாயக விடுதலைப் பயணத்தில் 2006.06.10 “லெப்.கேணல் மகேந்தி” மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவும் பிரிவு மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

