சுப்பிரமணியம் பரமலிங்கம் என்ற இயற்பெயருடைய இவர் குருக்கள்மடம், அம்பிலாந்துறை மட்டக்களப்பிலிருந்து விடுதலைப்புலிளோடு இணைந்தவர். 1956-10-09ஆம் நாள் பிறந்தவர். 2007.05.07 “லெப்.கேணல் றொசான்” மட்டு வாகரை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.

