இலக்கம் 834 மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம் என்றுமிடத்தில் 1973-04-07 அன்று பிறந்தவர். 03.09.2000 யாழ். தென்மராட்சியில் பலமுனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இரும்பொறை வீரச்சாவடைந்தார்.
