மேஜர் பிறேமதாசன் (விக்ரர்)
தோமஸ்பெரேரா இந்திரசிறி
பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறையில் 03.04.1975,ல் பிறந்த இம்மாவீரர் விசாலகன் படையணிலும் மட்டு – அம்பாறை மாவட்ட வனவளத்துறைப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். 17.01.2000 அன்று தரவைக்குளம் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார்.

