மறைமுகக் கரும்புலி
கப்டன் மதியவள்
19.04.1976ஆம் நாள் பிறந்த இம்மாவீரர் கொழும்பில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் வழிமறித்து விசாரணைக்குட்படுத்தியவேளை சயனைட் உட்கொண்டு 31.01.1997ஆம் நாள் வீரச்சாவடைந்தார்.

