கப்டன் பூவண்ணன் (முகிலன்) ரங்கசாமி விஜயகுமார் இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்த இம்மாவீரர் 27.01.2008ஆம் நாள் வீரசை்சாவடைந்தார்.