தமிழ் ஈழ மாவீரர்கள்
Warriors of Tamil Heritage
Tamileellam.com
கப்டன் கடல்ஒளி – செல்வரத்தினம் மஞ்சுளா
கப்டன் கடல்ஒளி
செல்வரத்தினம் மஞ்சுளா
கிளிநொச்சி மாவட்டம்
கோணாவில் என்னும் இடத்தைச் சேர்ந்த இம்மாவீரர் மாலதி படையணியைச் சேர்ந்தவர். 04.03.1985 இல் பிறந்த இவர் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற நேரடி மோதலில் 14.01.2008 வீரச்சாவடைந்தார்.