இராமநாதன் அருள்நாதன் என்னும் இம்மாவீரர் யாழ்ப்பாணம் மயிலிட்டு காங்கேசன்துறையைச் சேர்ந்த இவர் 1964-01-25ஆம் திகதி பிறந்தவர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலைப்பகுதியில் இலங்கை ராணுவத்தின் முற்றுகையின்போது ஏற்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் தன்னைச் சுட்டுவிட்டுத் தப்பிச்செல்லுமாறு சகபோராளியைப் பணித்த நிலையில் அப்போராளியால் சுடப்பட்டு வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். 1983-07-15ஆம் திகதி வீரமரணமடைந்தார்.

