வீரவேங்கை தமிழ்த்துணைவன் கிருஸ்ணபிள்ளை இராமச்சந்திரன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இம்மாவீரர் 11.02.2008ஆம் நாள் வீரச்சவைத் தழுவினார்.