1961-06-19ஆம் திகதி பிறந்த இம்மாவீரர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்தவர். விடுதலைப்புலிகளின் ஆரம்பகால முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபெற்ற முற்றுகையின்போது விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் மருத்துவம் பெற்று வந்த வேளையில் வீரச்சாவினைத்தழுவிக்கொண்டார்.

